அண்ணா, எம்ஜிஆர், ஜெ. நினைவிடங்களில் முதல்வர் எடப்பாடியார் மரியாதை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சமாதிகளில் மலர் வளையம் வைத்து இன்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெரினாவில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று பதவியேற்றது. முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்புக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அண்ணா, எம்.ஜி.ஆர்.சமாதிகளிலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரனும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications