சோப்புக் கம்பெனியில் பழகி... கோவிலில் மாலை மாற்றி... போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!
ஈரோடு: ஈரோட்டில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஓடிவந்து கோவிலில் திருமணம் புரிந்த ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்துள்ளது.
ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி சாமி, கூலித் தொழிலாளி. இவரது மகள் சத்யா. ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன்.

சத்யாவும், தாமோதரனும் ஒரு சோப்பு கம்பெனியில் வேலை பார்த்தனர். அப்போது அவர்கள் இடையே பழக்கம் காரணமாக காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரிய வந்தது. இதனால் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைதொடர்ந்து காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியது. பின்னர் திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் காதல் ஜோடியினர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்து காதல் ஜோடி இருவரும் தஞ்சம் அடைந்தனர். தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால், பாதுகாப்பு வழங்கி வாழ வைக்கும்படி அவர்கள் கேட்டு கொண்டனர். காதல் ஜோடியிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை நடத்தி வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications