ரூபாய் நோட்டு விளக்க கூட்டம்: பொதுமக்களை அனுமதிக்காத சாஸ்த்ரா பல்கலை... சென்னையில் பரபரப்பு
சாஸ்த்ரா பல்கலைகழகம் சார்பில் சென்னையில் ரூபாய் நோட்டு வாபஸ்: காரணங்கள்...கவலைகள்..விளைவுகள். என்ற தலைப்பில் விளக்க கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை வாணி மஹாலில் நடைபெறும் ரூபாய் நோட்டு வாபஸ் விளக்க கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 8 ஆம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. எதிர்கட்சிகளும் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த நிலையில் "ரூபாய் நோட்டு வாபஸ்: காரணங்கள்...கவலைகள்..விளைவுகள். என்ற தலைப்பில் சாஸ்த்ரா பல்கலைகழகம் சார்பில் சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள வாணி மஹாலில் இன்று மாலை ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆடிட்டரும், பத்திரிகையாருமான குருமூர்த்தி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிகழச்சி குறித்த அறிவிப்பு சில நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. அதில் "அனைவரும் வருக ("All are welcome") என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் வாணி மஹாலில் மாலை 5 மணி முதல் குழுமத் தொடங்கினர். ஆனால் முன்னரே பதிவு செய்தவர்களை மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்க முடியும் என பல்கலை கழக நிர்வாகம் சார்பில் கெடுப்பிடி செய்யப்படுவதால், நூற்றுக்கணக்கானோர் அதிருப்தி அடைந்தனர்.
முன்பதிவு பற்றி முன்பே எந்த ததகவலும் சொல்லாமல் தற்போது உள்ளே அனுமதிக்க மறுப்பது சரியா என பலரும் கோபத்துடன் சண்டையிட்டு ஆவேசமாக உள்ளனர். இதையடுத்து தற்போது கூடுதல் நாற்காலி போடப்பட்டு உள்ளே ஆட்களை அணுமதிக்கின்றனர். இருப்பினும் வெளியில் கூட்டம் இருக்கவே செய்கிறது. இதனால் வாணி மஹால் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications