யூ.பி.எஸ்சும், ஓபிஎஸ்சும் ஒன்னுதான்.. ஏன்?
சென்னை: தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்க உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் அவர் குறித்த 'மெமே' எனப்படும் கேலி சித்திரங்கள் உலா வர ஆரம்பித்துள்ளன.
கடந்த 2001 செப்டம்பர் மாதத்தில் டான்சி வழக்குத் தீர்ப்பைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவி விலக நேர்ந்தபோதும், ஓ. பன்னீர்செல்வம்தான் அடுத்த ஆறு மாதங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்ப முதல்வராக்கப்பட்டார். இந்த முறையும், தனக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோதனையான கட்டத்தில், ஓ. பன்னீர்செல்வத்தையே முதல்வராக்க அவர் முடிவெடுத்திருப்பது, அவர் மீது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் ஓ.பன்னீர் செல்வத்தை சுறுக்கமாக ஓ.பி.எஸ் என்று குறிப்பிட்டு, ஓ.பி.எஸ்சும், யூ.பி.எஸ்சும், ஒன்றுதான். பவர் போனால் இரண்டையும் பயன்படுத்துவார்கள், பவர் வந்த பின் இது ஆப் ஆகிவிடும் என்று சிலர் படத்தோடு மெமே கிரியேட் செய்துள்ளனர்.
இதேபோல மற்றொரு மெமே குறும்பர், பன்னீர் செல்வத்தின் படத்தை போட்டு 'கண்ணா, இன்னொரு லட்டு தின்ன ஆசையா' என்று கேட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications