கரும்புக் காட்டிற்கு தீ வைக்கப் போன முதியவர் தீயில் சிக்கிப் பலி
திருத்தணி: கரும்புக் காட்டில் எஞ்சிய இலைகளுக்கு தீ வைக்கப் போன முதியவர் ஒருவர் எதிர்பாராத வகையில் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்தணி, திருவிளங்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் என்ற 80 வயது முதியவர். இவரது மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்திருந்தனர். தற்போது அறுவடை முடிந்துள்ள நிலையில், வயலில் கிடந்த தேவையில்லாத இலைக் குப்பைகளுக்கு தீ வைப்பதற்காகச் சென்றுள்ளார் சஞ்சய்.
வயலுக்குச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தார், அவரைத் தேடி வயலுக்குச் சென்றுள்ளனர். அங்கே, இலைச் சாம்பல் குப்பையின் நடுவே கருகிய நிலையில் கிடந்துள்ளார் சஞ்சய்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சஞ்சயின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பைகளுக்கு தீ வைத்த போது, எதிர்பாராத விதமாக தீயில் சிக்கிக் கொண்டாரா அல்லது சஞ்சயை யாரும் கொலை செய்து விட்டார்களா என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications