ஜிஎஸ்டி என்றால் என்ன.. முழு விளக்கமும் ஒரு குட்டி வீடியோவில்! #GSTForNewIndia

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. ஜிஎஸ்டியில், நான்கு வகை வரி விதிப்பு வகைகள் இருக்கும். வரிகள் 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்க வீடியோ செய்திதான் இதுவாகும். ஜிஎஸ்டி என்றால் என்ன என்பது பற்றிய ஆதிமுதல் அந்தம் வரையிலான தகவல்கள் இந்த குட்டி வீடியோவில் இடம் பிடித்துள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
From July 1, the country will move to a new indirect tax regime as GST or goods and services tax will subsume nearly a dozen of central and state taxes.
Please Wait while comments are loading...