இரட்டை இலை யாருக்கு.. சென்னையில் ரூ.50 லட்சம் வரை சூதாட்டம்! போலீஸ் தீவிர கண்காணிப்பு
சசிகலா, மற்றும் ஓ.பி.எஸ். அணிகளின் பெயரில் லட்சம் லட்சமாக சூதாட்ட கும்பல் பணம் கட்டியுள்ளது. குறைந்தது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரையில் சூதாட்ட கும்பல் பணம் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: இரட்டை இலை யாருக்கு என்பதை வைத்து, சென்னையில், ரூ.50 லட்சம் வரையில் சூதாட்டம் நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருவதால் இரு தரப்பும் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

இரட்டை இலை யாருக்கு சொந்தம்? என்கிற விசாரணை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் இன்று நடைபெற்ற நிலையில், அது யாருக்கு கிடைக்கும் என்கிற விவாதமும் சூடு பிடித்துள்ளது.
இதனை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டமும் நடந்துள்ளது. சசிகலா, மற்றும் ஓ.பி.எஸ். அணிகளின் பெயரில் லட்சம் லட்சமாக சூதாட்ட கும்பல் பணம் கட்டியுள்ளது.
குறைந்தது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரையில் சூதாட்ட கும்பல் பணம் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உளவு பிரிவு போலீசாரும், சென்னை போலீசாரும் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications