திருச்சி விமான நிலையத்தில் 1.40 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சுங்க அதிகாரிகள் அதிரடி
மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 1 கிலோ 40 கிராம் தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னை ஐஓபி வங்கியில் ரூ.32 லட்சம் கொள்ளை- வீடியோ
திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தினை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து திருச்சி வந்திறங்கிய விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரை பிடித்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் 1 கிலோ 40 கிராம் தங்கத்தினை மலேசியாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிரடியாக கைது செய்த சுங்க அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட தங்கத்தினையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.32 லட்சம் என தெரியவருகிறது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவரிடம் தொடர் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
More From
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications