அனைவர் வாழ்விலும் வளம் பெருகட்டும்.. ஆளுநர், முதல்வர் தீபாவளி வாழ்த்து!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பன்வாரிலால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அறியாமைக்கு எதிரான ஞானத்தின் வெற்றி, சுயமுன்னேற்றம், அகந்தையை அகற்றுதல், வெறுப்புணர்வை குறைத்தல் ஆகியவற்றை தீபாவளி குறிக்கிறது.

தீபங்களின் திருநாள் தீமைக்கு எதிரான வெற்றியை கொண்டு வருகிறது. தீபாவளி சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதாகவும், தூய்மையான முன்னேற்றம் அடைந்த இந்தியாவை உருவாக்க வழிநடத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதாவது: தமிழக மக்கள் அனைருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள். மறம் வீழ்ந்து அறம் வென்ற நாளாகவும் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திகழ்கிறது. தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும். இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications