கனிம மணல் முறைகேடு: அரசின் நடவடிக்கையில் திருப்தி- ஹைகோர்ட்
சென்னை: தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாக கூறி கனிம மணல் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
கனிம மணல் விதிமீறல் தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க கோரி தயா தேவதாஸ், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுந்தரம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சட்டவிரோதமாக கனிம மணல் அள்ளப்படுவதாகவும், இதில் மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்நிலையில், கனிம மணல் முறைகேடு தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால் வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது.
கனிம மணல் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் தமிழக அசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இருக்கிறது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், மனுதாரர்கள் முறைகேடு இருப்பதாக கருதினால் தமிழக அரசு நியமித்த குழுவிடம் 15 நாட்களில் முறையிடலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications