சென்னையில் பரவலாக மழை.. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்.. ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்
சென்னையில் பரவலாக பெய்த மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் பரவலாக பெய்த மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பிற்பகலுக்குப் பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று பெய்த மழையால் சென்னையின் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தியாகராய நகர் உஸ்மான் சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்ச் பை இன்ச்சாக வாகனங்கள் நகர்ந்து செல்கின்றன. வடபழனி, வளசரவாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், அடையாறு, அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களிலும் கடுமையான ட்ராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் மெதுவாக ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி சென்ற மாணவ, மாணவிகளும் வேலைக்கு சென்றவர்களும் வீடு திரும்புவதில் சிரமம் அடைந்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக











Click it and Unblock the Notifications