For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யின் செனட் தேர்தலுக்கு இடைக்காலத்தடை: உயர்நீதிமன்ற கிளை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் செனட் தேர்தல் நடந்த இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஐடி மெட்ராஸ் பேராசியர் தேர்வில் பாரபட்சம் காண்பிப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி | Oneindia Tamil

    சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் செனட் தேர்தல் நடந்த இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கான செனட் தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது. இதற்கு எதிரிப்பு தெரிவித்து உஷா உள்ளிட்ட செனட் உறுப்பினர்கள் 16 பேர் வழக்கு தொடுத்தனர்.

    High court bench gives interim stay to MSU election

    மனுவில் ''2016 படி செனட் சபையில் 52 உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஒருமுறை கூட கூட்டம் நடத்தவில்லை. அதேபோல் செனட் தேர்தல் தொடர்பான சிண்டிகேட் கூட்டங்களில் அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    இதை விசாரித்த நீதிபதிகள் செனட் தேர்தல் நடந்த இடைக்காலத்தடை விதித்து உள்ளனர். விசாரணை முடியும் வரை தேர்தல் நடந்த கூடாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    English summary
    High court bench gives interim stay to Manonmaniyan Sundaranar University senate election. Election was set to held on March 16.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X