கண்டிப்பாக நான் அப்பீல் செய்வேன்.. சொல்கிறார் சாமி
சென்னை: கர்நாடக அரசு அப்பீல் செய்கிறதோ இல்லையோ, நான் நிச்சயம் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வேன் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
Whether Karnataka does or not, I shall be filing an Appeal in SC next month, in time to be taken up when SC reconvenes in early July.
— Subramanian Swamy (@Swamy39) May 17, 2015 இதுதொடர்பாக டிவிட்டரில் போட்டுள்ள ஒரு கருத்தில், கர்நாடக அரசு அப்பீல் செய்கிறதோ இல்லையோ, நான் நிச்சயம் அடுத்த மாதம் அப்பீல் செய்வேன். ஜூலை மாதம் விடுமுறை முடிந்து உச்சநீதிமன்றம் மீண்டும் கூடும்போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில் நான் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்வேன் என்று கூறியுள்ளார் சாமி.
MK in his letter to DMK cadres states in Murasoli dated 16.5.2015: "Only Subramanian Swamy...is fighting her even though he is in the BJP"!!
— Subramanian Swamy (@Swamy39) May 17, 2015 கருணாநிதி பாராட்டு
இன்னொரு டிவிட்டில் அவர் கூறுகையில், 16.5.2015 அன்றைய தேதியிட்ட முரசொலி இதழில் திமுக தலைவர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாஜகவில் இருந்தாலும் கூட ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியம் சாமி மட்டுமே போராடி வருகிறார் என்று கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார் சாமி.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications