மகளிரணி பதவியை போதும்.. விட்டுக் கொடுக்க மாட்டேன்.. கனிமொழி ஓபன் டாக்
மகளிரணி செயலாளர் பதவியை எக்காரணம் கொண்டு விட்டுக்கொடுக்க மாட்டேன் என திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை: இருக்கும் பதவியே எனக்கு போதும், பெரிய பொறுப்புகளின் மீது எப்போதுமே எனக்கு விருப்பம் இருந்தது கிடையாது என திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கட்சித் தலைவர் கி.வீரமணியை எம்.பி. கனிமொழி இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 2ஜி வழக்கிலிருந்து விடுதலையானது குறித்து கனிமொழியிடம் திராவிடர் கட்சியின் தலைவர் கி.வீரமணி வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தற்போது நான் வகிக்கும் பதவியே எனக்கு போதும். பெரிதாக நான் என்றுமே ஆசைப்பட்டதில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த பதவியை நான் விட்டுத்தரமாட்டேன். திமுகவில் நான் பெரிதாக எந்த பதவியும் கேட்கப் போவதில்லை என்றார்.
திராவிட இயக்கங்களுக்கு எதிராக செய்யப்பட்ட சதிதான் 2ஜி வழக்கு என்று கூறிய அவர், மேல்முறையீடு செய்தால் கூட சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஊர்ஜிதம் செய்தது போல தன்னுடைய வழக்கிலும் விடுதலையை உச்சநீதிமன்றம் ஊர்ஜிதம் செய்யும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications