ஜெ.வின் திட்டங்களை செயல்படுத்த முடியாவிடில் பொதுவாழ்க்கையை விட்டு விலகுவோம்.. ஆர்.பி.உதயகுமார்!
ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்த முடியாவிட்டால் பொது வாழ்க்கையை விட்டு விலகுவோம் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்த முடியாவிட்டால் பொது வாழ்க்கையை விட்டு விலகுவோம் என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மதுரை மேலூரில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பேருந்து கட்டண உயர்வை சேவை மனப்பான்மை உணர்வோடு மக்கள் ஏற்றுகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா திட்டங்களை செயல்படுத்த முடியாவிடில் பொதுவாழ்க்கையை விட்டுகூட விலகுவோம் என்றும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்தார்.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications