இந்திய கிறிஸ்தவர் முன்னணி 60 தொகுதிகளில் தனித்து போட்டி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: சட்டசபைத் தேர்தலில் 60 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக, இந்திய கிறிஸ்தவர் முன்னணி கட்சியின் தலைவர் எம்.எல். சுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த கட்சிக்கு திராட்சை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய சுந்தரம், 37 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications