வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி.. இன்றோடு நிறைவு
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையமே பூத் ஸ்லிப்புகளை வழங்குகிறது. இந்த்ப பணி இன்றோடு முடிகிறது.
24ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக வாக்காளர்களுக்கு அவர்களது புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப்புகளை தேர்தல் ஆணையமே வழங்குகிறது.
ஏப்ரல் 11ம் தேதி இப்பணி தொடங்கியது. சில ஊர்களில் அன்று தொடங்கவில்லை. தாமதமாக தொடங்கியது. இன்று மாலைக்குள் இப்பணியை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

சென்னையில் விறுவிறு விநியோகம்
சென்னையில் பூத் ஸ்லிப்புகளை வழங்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சின்னப் பசங்க கொண்டு வந்து கொடுக்கிறாங்க
தென் சென்னையில் ஒரு பகுதியில் சிறார்கள் பூத் ஸ்லிப்புகளைக் கொண்டு வந்து கொடுத்ததைக் காண முடிந்தது.

வேறு அடையாள அட்டை தேவையில்லை
தேர்தல் ஆணையம் தரும் பூத் ஸ்லிப்புகளிலேயே வாக்காளர்களின் புகைப்படம் இருப்பதால் வேறு எந்த புகைப்பட அடையாள ஆதாரத்தையும் வாக்களிக்கும்போது கொண்டு வரத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிகள் தனியாக கொடுக்கும்
அரசியல் கட்சிகளும் இதே போன்ற புகைப்படங்களுடன் கூடிய பூத் ஸ்லிப்புகளை தனியாக வழங்குவார்கள்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications