சின்னச் சின்ன அடி எடுத்து சிகரம் தொட்ட நடிகை ஜெயலலிதா
சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்த ஜெயலலிதா பிற்காலத்தில் கோலிவுட்டின் முடிசூடா ராணியாக திகழ்ந்தார்.
ஜெயலலிதா தனது தாயுடன் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து குழந்தை நட்சத்திரமானார். 16 வயதில் தாய் சந்தியாவுடன் பார்ட்டிக்கு போன இடத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

கன்னட திரையுலகில் இருந்து கோலிவுட் வந்த ஜெயலலிதாவை தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். தனது நடிப்பால், நடனத் திறமையால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தவர் ஜெயலலிதா.
அவர் சிறந்த நடிகை மட்டும் அல்ல அருமையான நடனக் கலைஞரும் கூட. பரதம், மணிப்புரி, குச்சிப்புடி, கதக் ஆகிய நடன வகைகளை கற்றவர். பலவகை நடனங்கள் மட்டும் அல்ல பல மொழிகளிலும் பேசும் திறமைசாலி அவர்.
நடனமாடுவதோடு அவர் நன்றாக பாடவும் செய்வார். சூர்யகாந்தி உள்ளிட்ட சில படங்களில் பாடியிருக்கிறார் ஜெயலலிதா. திரையுலகில் தனது பன்முகத் திறமையால் ஜொலித்தவர் பிற்காலத்தில் தமிழகத்தின் முதல்வராகி இரும்புப் பெண்மணி என பெயர் எடுத்தார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications