மரபணு மாற்ற விதை, காகிதப்பூ- இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்ன?... வேலையை பார்ப்போம்- கமல்
மரபணு மாற்ற விதை, காகிதப்பூ இவற்றுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா என்ன, அவர்கள் பாட்டுக்கு பேசட்டும், நாம் பாட்டுக்கு வேலை செய்வோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video

மதுரை: மரபணு மாற்ற விதை, காகிதப்பூ என தன்னை மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளதெற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா என்ன, அவர்கள் பாட்டுக்கு பேசட்டும், நாம் பாட்டுக்கு வேலை செய்வோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் கட்சியின் பெயரை தொடங்கி வைத்த கமல் பேசுகையில் எங்கள் மேடைகள் செவிசாய்க்கும் மேடைகளாக இருக்கும். இனிவரும் மேடைகளில் எல்லாம் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்.

பதில் எனக்கு தெரியாமல் போனால் கேட்டு சொல்ல அவகாசம் தேவைப்படுகிறது. கேள்வி கேட்டால் பதிலை கேட்டு தெரிந்து பதில் அனுப்புவேன்.
உங்கள் உரைநடை, பேச்சில் தமிழ் இருந்தால் தமிழ் வாழும். தமிழை பேச வெட்கப்பட்டால் உடனே செத்துவிடும். நல்ல விஷயங்களை உங்களால் செய்ய முடியாது.
நல்ல விஷயங்கள் சாயல் இருந்திருந்தால் வந்திருக்க மாட்டோம்.
ஆரம்பத்தில் இருந்து தமிழ் கல்வியை கொடுக்க வேண்டியது கடமை. தமிழுக்காக வேறுமொழியை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபணு மாற்ற விதை, காகிதப்பூ மற்றும் போன்சாய் செடி ஆகிய விமர்சனங்களுக்கு சொல்ல முடியாது. அவர்கள் பாட்டுக்கு சொல்லட்டும், நாம் பாட்டுக்கு வேலையை பார்ப்போம், தைரியமாக பேசினால் நியாயம் உங்கள் பக்கம் இருக்கிறது என்று அர்த்தமா என்றார் கமல்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications