தந்தை பெரியார் மறுக்க முடியாத உண்மை- நடிகர் கமல்ஹாசன் புகழாரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியார் மறுக்க முடியாத உண்மை என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

தந்தை பெரியாரின் 139-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் மூலம் பெரியாருக்கு மரியாதை செய்துள்ளார்.

Kamalhassan says about Periyar and tribute to him

பெரியார் குறித்து நடிகர் கமல் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

அவர் செயலை உணர்வை நினைவை போற்றுவோம்.

1879,செப்டம்பர்17ஆம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்.

பெரியார் மறுக்கமுடியாத உண்மை. வாய்மையே வென்றது

இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Today is Periyar's birth anniversary, so Kamal hassan tweets about him and pays tribute to him.
Please Wait while comments are loading...