For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குமுளி வாகன சோதனையில் ரூ.11 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம், குமுளி அருகே 11 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயிலை வாகன சோதனையில் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 11 கிலோ என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குமுளி கஞ்சா ஆயில் பறிமுதல் வீடியோ:

English summary
Kanja oil confiscated in Kumily, theni district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X