கார்த்தி சிதம்பரம் வெற்றிக்காக மண்சோறு சாப்பிட்ட ஆதரவாளர்கள்
சென்னை: சிவகங்கை லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் வெற்றி பெற வேண்டி சென்னையில் அவரது ஆதரவாளர்கள் மண்சோறு சாப்பிட்டனர்.
தமிழக காங்கிரஸ் சேவா தள அமைப்பு செயலாளர் எஸ்.எம்.குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையொட்டி நுங்கம்பாக்கம் கற்கோடி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி சிவகங்கை தொகுதியில் கார்த்தி ப.சிதம்பரம் வெற்றி பெற வேண்டி மண்சோறு சாப்பிட்டார்.
அவருடன் ராயப்பேட்டை பாஸ்கர், அய்யனார், ஆறுமுகம், ராசு, மகாலிங்கம், சுந்தர், ராஜா, ராமு உள்பட சுமார் 30 பேர் மண்சோறு சாப்பிட்டனர்.
எஸ்.எம்.குமார் தனது பிறந்தநாளையொட்டி கார்த்தி ப.சிதம்பரத்திடம் வாழ்த்து பெற்றார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
சேவாதள தலைவர் கோவை செல்வராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், வள்ளல்பெருமான், அருள் பெத்தையா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய இளஞ்செழியன், தொழில் அதிபர் ராஜாமணி, சிறு புரோமட்டர் ரவி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications