திராவிடத்தின் பெருமிதம் கருணாநிதி: தேவகவுடா புகழாரம்
திராவிடத்தின் பெருமிதம் கருணாநிதி என புகழ்ந்துள்ளார் தேவகவுடா.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திராவிடத்தின் பெருமிதம் கருணாநிதி என புகழாரம் சூட்டி பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் முன்னாள் பிரதமர் தேவகவுடா.
திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முன்னாள் பிரதமர் தேவகவுடா அனுப்பிய வாழ்த்துச் செய்தி:

உங்களது 95-வது பிறந்த நாளை முன்னிட்டு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்து வழக்கம் போல புத்துணர்வோடு நீண்ட நெடிய அனுபவத்தின் மூலம் அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர்ந்து சேவையாற்றிட வேண்டும்.
நீங்கள் திராவிடத்தின் பெருமிதம்; சிறந்த மக்கள் தலைவர். நாட்டின் அனைத்து பகுதி மக்களின் நலன்களுக்கு உங்களது பங்களிப்பு பயன்பட வேண்டும்.
இவ்வாறு தேவகவுடா கூறியுள்ளார்.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications