கடும் மூச்சு திணறலால் கருணாநிதி அவதி.. செயற்கை சுவாசம் தரப்படுவதாக தகவல்
கருணாநிதிக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கருணாநிதி காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நேற்றைய தினம் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு ஆகியன குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் கடும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 24 மணி நேரம் கழித்தே கருணாநிதியின் உடல்நிலை குறித்து கூற முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில் தொண்டர்கள் கலக்கத்துடன் உள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications