கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது.. நினைவேந்தலில் காதர் மொஹைதீன் உருக்கம்
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது என்று முஸ்லீக் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உருக்கமாக பேசினார்.
Recommended Video

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது என்று முஸ்லீக் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உருக்கமாக பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருவமான கருணாநிதிக்கு தற்போது நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.

தற்போது சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி உள்ளது. இதில் கலந்து கொண்டு முஸ்லீக் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உருக்கமாக பேசினார்.
அதில், கருணாநிதியிடம் நாங்கள் சந்தித்தது மனம். அவர் மனதார எல்லோருடனும் பழகுவார். கருணாநிதி ஒரு அற்புதமான சரித்திர நாயகன்

சிகரத்தைத் தொட்டவர் கருணாநிதி. கருணாநிதி தொட்ட சிகரத்திற்கு மேல் எதுவும் இல்லை. கருணாநிதி ஒரு தனிப்பெரும் தலைவராக திகழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க இப்படிப்பட்ட தலைவரை பார்க்க முடியாது.
கருணாநிதி இடதுசாரியா, வலதுசாரியா என்று கேட்கிறார்கள். அவர் கொள்கை என்ன என்று அவ்வப்போது விவாதம் நடக்கிறது. கருணாநிதி இடதுசாரியும், இல்லை வலதுசாரியும் இல்லை, மனிதாபிமானி.

கருணாநிதி இறந்த பிறகும் அவர் புகழ் விண்ணை தொட்டுள்ளது. கருணாநிதியின் பணியை ஸ்டாலின் தொடர ஆற்றல் உள்ளது. இந்தியா முழுமைக்கும், சமூக நீதி, சுயமரியாதை கொள்கையை ஸ்டாலின் பரப்ப வேண்டும்.

கருணாநிதி புகழ் என்றென்றும் வாழும்.ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்ந்தார் என்பதை அவர் மறைந்த தினத்தில் இருந்து கணக்கெடுக்க வேண்டும்.கருணாநிதி மறைந்த பிறகும் கோடான கோடி இளைஞர்கள், மகளிர் போற்றி பாராட்டி வருகிறார்கள், என்று காதர் மொஹைதீன் குறிப்பிட்டுள்ளார்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications