Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் விசாரித்தார் கேரள முதல்வர்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை காவேரி மருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை காவேரி மருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்தம் குறைவு காரணமாக கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் திடீர் நலிவு ஏற்பட்டு மீண்டும் சீரானது.

Kerala CM meets Karunanidhi family at Kauvery hospital

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், தேசியக் கட்சி தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

Kerala CM meets Karunanidhi family at Kauvery hospital

கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் அவர் நலம் விசாரித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+