கேரளா ஆளுநர் சதாசிவத்துக்கு உடல்நலக் குறைவு- சென்னை அப்பல்லோவில் சிகிச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளா ஆளுநர் சதாசிவம் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கேரளா ஆளுநர் சதாசிவத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சதாசிவம் அனுமதிக்கப்பட்டார்.

Kerala Governor Sathassivam Hospitalised in Chennai

தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் சதாசிவம் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kerala Governor Sathasivam has been hospitalised in Chennai Apollo Hospital.
Please Wait while comments are loading...