கொடநாடு கொலை குற்றவாளி வட இந்தியாவில் பதுங்கல்.. விரைந்தது தனிப்படை
ஜெ. தங்கி ஓய்வெடுத்த கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலையின் முக்கிய குற்றவாளி வடஇந்திய மாநிலங்களில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து தனிப்படை விரைந்துள்ளது.
நீலகிரி: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியைத் தேடி வடமாநிலங்களுக்குச் சென்றுள்ளது தனிப்படை .
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த மாதம் 23ம் தேதி காவலாளி ஓம்பகதூர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். அதோடு எஸ்டேட்டில் கொள்ளையும் நடத்தியது அந்தக் கும்பல். மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த சம்பவத்தில் குற்றவாளிகளை போலீசார் விரைந்து செயல்பட்டு அடையாளம் கண்டனர்.

போயஸ் கார் கார்டனில் டிரைவராக இருந்த சேலம் கனகராஜ் மற்றும் அவரின் நண்பர் சயான் உள்ளிட்ட கும்பல்தான் இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டனர் என்று கண்டுபிடித்த போலீஸ் அவர்களுக்கு வலை விரித்தது.
அடுத்து வந்த நாட்களில் சொல்லிவைத்து போல சேலம் கனகராஜ் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் இறந்தார். சயான் கேரளா மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இது மேலும் கொடநாடு சம்பவத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்,கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சயானிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியைத் தேடி வெளிமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications