சீடையில் மொத்தம் எத்தனை வகைகள்...
சில பண்டங்களின் மணத்தைப் பார்க்கும்போதே பசியைத் தூண்டும் வகையிலும் சுவைத்தால், மீண்டும் சுவைக்கும் ஏக்கத்தை வளர்ப்பதாகவும் பலநாட்கள் அந்த மணம், குணம், சுவையை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கும். நம் வீடுகளில் தயாரிக்கப்படுபவை நம் மண்ணின் வாசனையுடன் உருவானவை இதைச் சாப்பிடுபவருக்கும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காதபடியும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்படியும் உள்ள பண்டங்களில் ஒன்று தான் சீடை.
இத்தகைய சிறப்புடைய சீடை இப்போழுது ஆன்லைனில் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் ஆர்டர் செய்து சுவை மாறாது வாங்கி சுவைக்கலாம்.

சீடை காலம் காலமாக நம் ஊரில் வளர்த்தெடுத்த பண்டம். ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு கால கட்டத்துக்கும் முறைகள் மாற்றி செய்து வந்ததால் இன்று ஏகப்பட்ட சீடை வகைகள் நம் ஊரில் உண்டு. அவற்றுள் சில இனிப்பு சீடை, கருப்பட்டி சீடை, கார சீடை, வெண்ணெய்ச் சீடை, எள்ளு சீடை, உப்புச் சீடை, தயிர்ச் சீடை, வேர்க்கடைச் சீடை, சீப்புச் சீடை, தட்டைச் சீடை, நவதானியச் சீடை என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் இனிப்புச் சீடை (வெல்ல சீடை) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் விருப்பத்திற்கும் உரியது. இந்த இனிப்புச் சீடை இப்பொழுது அனைவரின் வீடுகளிலும் கொண்டு வந்து சேர்க்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நான்கு வருடங்களாக நம்ம ஊர் பண்டங்களை மக்களிடம் அதன் மனம் மாறாமல் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம்.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளம் ஒரு புது முயற்சியாக துவங்கப் பட்டாலும் நான்கு வருடங்களாக மக்களின் வரவேற்புடன் நல்ல முறையில் இயங்கி வருகிறது.
நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் கேஷ் ஆன் டெலிவரியும் இருப்பதால் ஆர்டர் செய்து வாங்கிய பின் பணம் செலுத்தினால் போதும்.
நீங்கள் சுவைக்க நினைக்கும் நமது ஊரின் சிறப்பு மிக்க அனைத்து தின்பண்டங்களையும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழுங்கள்.
திருநெல்வேலி அல்வா முதல், மணப்பாறை முறுக்கு வரை அணைத்து பாரம்பரிய தின்பண்டங்களும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையதளத்தில் சுவைக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications