For Daily Alerts
எங்கெங்கும் கிருஷ்ணர்.. வாசகர்கள் வீட்டு குட்டி கிருஷ்ணாக்களை இங்கு பாருங்கள்!
சென்னை: கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம் நாடு முழுவதும் களை கட்டியுள்ளது.
அவல் பாயாசம், சீடை, முறுக்கு என மக்கள் பலகாரங்கள் தயாரித்து குடும்பத்தோடும், உற்றார் உறவினர்களுக்குக் கொடுத்தும் மகிழ்ந்து கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடி வருகின்றனர்.
நமது வாசகர்களும் தங்கள் வீட்டு குட்டி கிருஷ்ணர்களை புகைப்படமாக எடுத்து நமக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் சிலர் இங்கே உங்கள் பார்வைக்கு:




















திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!