ம.ந.கூவும் களம் குதித்தது.. திருச்சியில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் வார்டுகளை அறிவித்தது!
திருச்சி: உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் இடங்களை பற்றிய முதல் கட்ட வார்டு பட்டியல் வெளியாகி உள்ளது.
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. அதிமுக 65 வார்டுகளிலும் தனித்து களம் காண்கிறது. திமுக 62 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி 3 வார்டுகளிலும் போட்டியிடுகிறது.

மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 8 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 இடங்களிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவுக்கு 6,13,19,27,38,39,41,52 ஆகிய 8 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12,55,57,58,63 ஆகிய 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சிக்கு 8,15,22,23,28,29,30,35 ஆகிய 8 வார்டுகள் ஒதுக்கப்பட்டது. மார்க்கிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிக்கு 7,14,25,37,49,50,53,60,65 ஆகிய 9 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலக் கூட்டணியின் இரண்டாம் கட்ட வார்டு பட்டியல் வரும் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications