வாகன காப்பகத்தில் அனாதையாக கிடந்த சிவ அங்கி... அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்
நாகர்கோவில்: நாகர்கோவில் வாகன காப்பகத்தில் அனாதையாக கிடந்த பையில் சிவ அங்கி இருந்ததைக் கண்ட அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள வாகன காப்பகத்தில் ஒரு பை அனாதையாக கிடந்தது. நீண்ட நேரமாக பையை எடுக்க யாரும் வராததால் இரவு வாகன காப்பகத்தில் இருந்த ஊழியர்கள் பையை திறந்து சோதனை போட்டனர். அப்போது அதனுள் சிவனுக்கு அணிவிக்கும் அங்கி ஒன்று இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன காப்பாக ஊழியர்கள் இது தொடர்பாக வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அப்பையைக் கைப்பற்றி சோதனையிட்டனர்.
பை யாருடையது என்பது தெரியாததால், சுமார் நான்கரை கிலோ எடை கொண்ட அந்த பித்தளை சிவ அங்கியை நாகர்கோவில் சப் கலெக்டரிடம் ஓப்படைக்க முடிவு செய்தனர்.
அங்கி மிகவும் பளப்பளப்பு தன்மையுடன் இருந்தது. அதில் பூஜைகள் நடந்தற்கான அடையாளங்களும் இருந்தன. அங்கியை அருகில் இருந்த ஏதாவது ஒரு கோயிலில் இருந்து திருடிய மர்ம நபர்கள், போலீசுக்கு பயந்து வாகன காப்பகத்தில் விட்டுவிட்டு ஓடி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பக்கத்தில் எந்த கோயிலிலாவது சிவ அங்கி காணாமல் போயுள்ளதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவன் சொத்து...குலநாசம்....
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications