தேர்தல் பிரச்சாரம்: நடிகர், நடிகைகளுக்கு கிராக்கி

நாடாளுமன்ற தேர்தலின்போது தங்களது கட்சி சாதனையை ஒரு பக்கமும், தனது வாக்குறுதிகளை மறுபக்கமும், தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையையும் என பல மாயா ஜாலங்களை பொது மக்கள் முன்பு காட்டினாலும், வேட்பாளர்கள் அதிகம் விரும்புவது நடிகர், நடிகைகளின் தேர்தல் பிரச்சாரமே.
தற்போது திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகர், நடிகைகள் தங்களுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தால் தங்களுக்கு கிராமங்கள் மற்றும் நகரகங்களில் கும்பல் சேருவதுடன், தங்களுக்கு அது வாக்கு வங்கியாக மாறும் என நம்புகின்றனர்.
அதிமுகவில் நடிகர் சரத்குமார், நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, அனிதா குப்புசாமி, நடிகை சி.ஆர். சரஸ்வதி, நடிகர் ராமராஜன் ஆகியோருக்கு மவுசு உள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் இப்போதே அவர்களின் தொடர்பை வேட்பாளர்கள் உருவாக்கி வருகின்றனர். ஆனால் தலைமை யாரை தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கின்றதோ அவர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.
அதே போல திமுகவில் நடிகை குஷ்பு, நகைச்சுவை நடிகர் குமரிமுத்து, நடிகர் சந்திரசேகர் என பெரிய பட்டாளமே உள்ளது. ஆனால் இன்னும் வேட்பாளர் நேர்காணலே முடியாமல் உள்ளதால் திமுகவினர் மவுனம் காத்து வருகின்றனர்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை, தேர்தல் தேதி அறிவித்த சில நாட்களில் நமது ஊரில், நமது தெருவில் நடிகர், நடிகை பட்டாளங்கள் வாக்கு கேட்டு வருவது மட்டும் உறுதி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications