கோமா நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது தமிழக அரசு... மு.க.ஸ்டாலின் விமர்சனம்
Subscribe to Oneindia Tamil
தருமபுரி : தமிழக அரசு கோமா நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் முடக்கத்தைக் கண்டித்து தர்மபுரியில் நேற்று நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது...

தமிழக முதல்வர் ஜெயலலிதா நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் கூட செயல்படுவதில்லை.
முதல்வர் ஜெயலலிதா, தொழிற்சங்க நிர்வாகிகளை இழிவுபடுத்துவதுடன் அவர்களுக்கு எந்த நன்மைகளும் செய்யவில்லை. தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 200-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதனை செயல்படுத்தவில்லை.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் திமுக ஆட்சியில் ஆயிரத்து 116 கோடியே 51 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications