இரட்டை இலை விவகாரம்: ஹைகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு!

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சென்னை, உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை புதன்கிழமையன்று தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
''சென்னையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது.
இதை அகற்றக்கோரி ஏற்கனவே, நாங்கள் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தும் இதுவரை அதை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சிற்றுந்துகளில் உள்ள இரட்டை இலை சின்னத்தை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
மேலும், ''இதேபோல், தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட அம்மா குடிநீர் திட்ட பாட்டிலிலும், இரட்டை இலை சின்னமும், ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டிருக்கிறது. அதேப்போன்று எம்.ஜி.ஆர். சமாதியிலும் இரட்டை இலை சின்னம் வைக்கப்பட்டிருக்கிறது. இவைகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும்'' என அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications