குற்றங்களையும், டிராபிக் நெரிசலையும் குறைப்பதே முதல் இலக்கு: சென்னை கமிஷனர் அதிரடி
சென்னை: சென்னையில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதே எனது முதல் நோக்கமாக இருக்கும் என்று நகர போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கரண் சின்ஹா தெரிவித்தார்.
ஆர்கே நகர் தேர்தலில் ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயல்படுவார் என திமுக தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய புகார் காரணமாக, ஏற்கனவே கமிஷனராக இருந்த ஜார்ஜ் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் கரண் சின்ஹா இன்று கமிஷனராக பதவியேற்றார்.

சென்னையில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது எனது முதல் நோக்கம். டிராபிக் பிரச்சினைகளை சமாளிப்பதிலும் கவனம் செலுத்துவேன். என்னிடம் சிறந்த ஆபீசர்கள் அடங்கியுள்ள டீம் உள்ளது. ஒவ்வொன்றாக ஆய்வு செய்து டிராபிக் பிரச்சினையை குறைப்பேன். குற்றங்களை குறைப்பது முதல் குறிக்கோளாக இருந்தபோதிலும், டிராபிக் பிரச்சினையையும் சரி செய்வேன்.
இன்று முதல் தொடர்ந்து பல ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க உள்ளது. ஆர்கேநகரில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட சிறப்பான அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications