வேலூர் அருகே 3 கார்கள் மோதி கோர விபத்து... 7 பேர் மரணம் - வீடியோ
வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழ்ந்தனர்.
வேலூர்: பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
Recommended Video

வேலூர் அருகே ரத்தினகிரி என்ற இடத்தில், பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால், அதன் மேல் மோதக் கூடாது என்பதால் காரை ஓட்டுநர் பிரேக் போட்டு மெதுவாக நிறுத்தியுள்ளார்.

அப்போது பின்னாடி வந்த இரண்டு கார்கள் நின்றுகொண்டிருந்த கார் மீது ஒன்றுக்குப் பின் ஒன்றாக மோதியது. மூன்று காரிலும் பயணம் செய்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, விபத்து நடந்த இடத்தை வேலூர் எஸ்.பி.பகலவன் மற்றும் எம்.எல்.ஏ காந்தி ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications