எஸ்.சி., எஸ்.டி சட்ட திருத்தம்.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தர்ணா.. திருமுருகன் காந்தி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்ட விவகாரம் தொடர்பாக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலும், கோவை ரயில் நிலையத்திலும், தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தில் உச்சநீதிமன்றம் மாற்றம் செய்தததால் சட்டத்தின் வலு குறைந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்து, மே 17 இயக்கம் மற்றும், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.

ரயிலை மறிக்க போலீசார் அனுமதி வழங்காவிட்டாலும், ரயில் இன்ஜினை மறித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல கோவை ரயில் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 100 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications