உங்களைப் பார்த்தா அப்படியே எம்ஜிஆர் மாதிரி சும்மா தகதகன்னு இருக்கீங்க!
சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இன்னும் யாரெல்லாம் போட்டிடயிடப் போறாங்களோ தெரியலையே. இதோ எம்ஜிஆரின் அண்ணன் மகனும் களத்தில் குதித்து விட்டார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை வைத்து பலரும் பலவிதமான பரீட்சார்த்த முயற்சிகளி்ல இறங்கி வருகின்றனர். இறங்கித்தான் பார்ப்போமே என்ற நப்பாசையில் பலரும் களம் குதித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் ஒருவர் போட்டியில் குதித்துள்ளார். அவர் எம்ஜி சக்கரபாணியின் மகன் எம்சி சந்திரசேகர் என்கிற எம்ஜிசி சந்திரன் ஆவார். இன்று பிற்பகல் 12. 30 மணிக்கு அவர் சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளாராம்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் அவரது ரத்த வாரிசு போட்டியிட்டு கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றம் செய்ய மக்கள் ஆதரவு வேண்டுகிறோம் என்று சந்திரனின் செயலாளர் எஸ்எஸ் முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications