அமைச்சர் ஜெயக்குமார் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்.. புகழேந்தி வார்னிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான்தோன்றி தனமாக பேசிவரும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டிப்பாக கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்று கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து புகழேந்தி இன்று அளித்த பேட்டியொன்றில், "குட்கா உள்ளிட்ட எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கட்சி நடவடிக்கை தேவையில்லை. அதேநேரம், தான்தோன்றி தனமாக பேசிவரும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டிப்பாக கட்சியை விட்டு நீக்கப்படுவார்.
நாளை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தளவாய் சுந்தரம் பங்கேற்பார். வரும் 14ம் தேதி மேலூரில் தினகரன் தலைமையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க., அமைச்சர்கள் AIADMK leaders met Karunanidhi- Oneindia Tamil
Minister Jayakumar will expel from AIADMK party says Pugazhendi

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar will expel from AIADMK party says Pugazhendi who is supporter of TTV Dinakaran.
Please Wait while comments are loading...