நாளை நடிகர் சங்கத் தேர்தல்... பக்காவான ஏற்பாடுகள்... பாதுகாப்பு வசதிகள்... !
சென்னை: எந்த ஆண்டும் இல்லாத முக்கியத்துவத்துடன் நாளை நடக்கும் நடிகர் சங்கத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பக்காவாக செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடக்கும் செயின்ட் எப்பாஸ் பள்ளியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது மாநகர காவல் துறை.

நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் நடக்கும் இந்தத் தேர்தலில் ரஜினி, கமல், அஜீத், விஜய் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் வாக்களிக்கப் போவதால், இன்று இரவிலிருந்தே பாதுகாப்புகளைச் செய்துள்ளனர். மொத்தம் 2000 பேருக்கு மேல் நாளை வாக்களிக்க உள்ளனர்.
இந்த ஏற்பாடுகளை சரத்குமார் அணியினரும் விஷால் அணியினரும் நேரில் போய் பார்வையிட்டனர்.
தேர்தல் காலை 7 மணிக்கே தொடங்குகிறது. கூட்டத்தைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே ரஜினி வந்து வாக்களிப்பார் என்று தெரிகிறது.
இந்த நடிகர் சங்க தேர்தல் தொடர்பான செய்திகள், நட்சத்திரங்கள் வாக்களிப்பது, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் என அனைத்தையும் லைவ்வாக ஒன்இந்தியாவில் நாளை தருகிறோம்.
காத்திருங்கள்!
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications