பாவி பன்னீரும், மாஃபா பாண்டியராஜனும்.. வெறுப்பில் வார்த்தையைக் கொட்டும் நாஞ்சில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாவி பன்னீரும், மாஃபா பாண்டியராஜனும் ஆள் காட்டி வேலை செய்து கழகத்தின் வேரில் வெந்நீரை ஊற்றினார்கள். இன்றுதுரோகம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பையொட்டி செய்தியாளர்களிடம் சம்பத் பேசுகையில், ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பச்சைத் துரோகம் செய்த பாவி பன்னீரும், மாஃபா பாண்டியராஜனும் ஆள் காட்டி வேலை செய்து கழகத்தின் வேரில் வெந்நீரை ஊற்றினார்கள்.
துரோகம் தூறோடும், வேரோடும் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது. புதிய வலிவோடும், வலிவோடும் கழகம் வரும் காலத்தில் திகழும் என்பதை கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications