பொருள் வாங்க வந்த சிறுமியிடம் சில்மிஷம்... கடையை நொறுக்கிய மக்கள்... கடைக்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: காரைக்கால் அருகே கடைக்கு பொருள் வாங்க வந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அப்பகுதி மக்கள் அவரது கடையை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் அருகே, புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி ஒருவர், சம்பவத்தன்று தனது பள்ளிக்கு அருகில் உள்ள கடைக்கு எழுது பொருள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது கடைக்காரர் செல்வமுத்து, அச்சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த கிராம மக்கள் அவரது கடையை அடித்து நொறுக்கினர். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வமுத்து கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து செல்வமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications