சிவகங்கை: காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே கிராம மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை அருகேயுள்ள திருப்பாச்சேத்தி, சலுப்பனோடை உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த 5 வருடங்களாக குடிநீர் பிரச்சனை நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
'












Click it and Unblock the Notifications