சவுதி சிறையில் கொலைக் குற்றவாளியாக கணவர்... மீட்டுத்தரக் கோரி நெல்லை கலெக்டரிடம் மனைவி மனு
நெல்லை: சவுதி அரேபிய சிறையில் வாடும் கணவரை மீட்கக்கோரி இளம்பெண் ஒருவர் நெல்லை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
செங்கோட்டையைச் சேர்ந்தவர் பவுசியா. இவர் நேற்று நெல்லை கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-
எனது கணவர் அப்துல்ரகுமான், சவுதி அரேபியாவில் உள்ள தமாமில் கடந்த 10 மாத காலமாக வேலை செய்துவந்தார். 2 மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் ஊருக்கு வந்து மீண்டும் வெளிநாடு சென்றார். அங்கு அவரது நண்பர்கள் 10 பேருடன் இணைந்து அறையில் தங்கியிருந்தார். அவரது நண்பர்களில் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் யாரோ கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இந்த வழக்கில் போலீசார் எனது கணவர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.
இறுதியில் மற்றவர்களை விட்டுவிட்டு எனது கணவர் உட்பட 3 பேரை மட்டும் சிறையில் விசாரணை கைதியாக அடைத்துள்ளனர். இதனை தொலைபேசி மூலம் எனக்கு தெரிவித்தனர். இப்போது என் கணவர் நிலை என்னவென்று தெரியவில்லை. அவரை காப்பாற்றி மீட்டுத் தரவேண்டும்.
இவ்வாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications