ரஜினி அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு? நெட்டிசன்ஸ் அதகளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முதல்வரானால் அவரது அமைச்சராவையில் யாருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என சமூக வலதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிக்காந்த் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் ரஜினி முதல்வரானால் அவரது அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்றும் அவரது ஆன்மீக அரசியல் குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..

ஆன்மீக அரசியல் அஞ்சாசிங்கம்

ஹலோ ஆன்மீக அரசியல் அஞ்சாசிங்கம் பேசுறேன்.. என்னது நான் அரசியல்ல குதிச்சது தெரிஞ்சும் வாடகை கேக்குறானா? என்கிறது இந்த மீம்.

புதுசா இருக்கும் போல

நான் ஆன்மீக அரசியல் பார்க்க ஆவலுடன் இருக்கேன்.. இது கெஞ்சம் புதுசா இருக்கும் போல

ஐஸ்வர்யா பரதநாட்டியம்

ஆன்மீக அரசியல் என்பதும் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் என்பதும் வேறு வேறு அல்ல

அமைச்சரவை பட்டியல்

#ஆன்மீக_அரசியல் அமைச்சரவை பட்டியல்
குடும்ப நலத்துறை - தனுஷ்
கலாச்சாரத் துறை - ஐய்ஸ்வர்யா தனுஷ்.
பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி துறை - அனிருத்.
வீட்டு வாடகை மற்றும் பள்ளிக் கல்வி - லதா ரஜினிகாந்த்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of Rajini's devotionational politics and his cabinet. Rajinikanth announced his political arrival yesterday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற