சென்னை விமான நிலையத்தில் ஓமன் நாட்டு பெண் பயணி மரணம்
சென்னை: மஸ்கட் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஓமன் நாட்டுப் பெண் பயணி திடீர் மாரடைப்பால் மரணமடைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமன் நாட்டை சேர்ந்தவர் ஆமினாமரியம் (68). சமீபத்தில் சென்னை வந்திருந்த ஆமினாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆமினா, இன்று காலை மஸ்கட் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து விமானத்திற்காக காத்திருந்த போது ஆமினாவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த ஆமினாவை, அதிகாரிகள் உடனடியாக விமான நிலைய மருத்துவ உதவி மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், ஆமினாவின் மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications