ஆவடி அருகே பரிதாபம்.. 100 கிலோ உடல் எடையை குறைக்க லேகியம் வாங்கி சாப்பிட்டவர் பலி
சென்னை அருகே உடல் எடையை குறைப்பதற்காக லேகியம் சாப்பிட்டவர் பலியானார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஆவடி அருகே உடல் எடையை குறைப்பதற்காக சாலையோர கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்டவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமுல்லைவாயில் அருகே அய்யப்பாக்கத்தை சேர்ந்த பிரத்திப் என்பவர் 100 கிலோ உடைய இவர், தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக வீட்டின் அருகே உள்ள சாலையோர கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

லேகியம் உண்டதை அடுத்து பிரத்திப்பிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

பிரத்திப் உயிரிழந்ததை அறிந்த அந்த லேக்கியம் விற்ற நபர் தலைமறைவாகி விட்டார். இந்த தகவல் அறிந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications