மெட்ரோ ரயில்: கிரேன் முறிந்து விழுந்து ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியின்போது கிரேன் உடைந்து விழுந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். ஒரு தொழிலாளியின் கால் முறிந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது ராட்ஷச கிரேன் ஒன்று திடீரென உடைந்து விழுந்தது.
இந்த விபத்தில் பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் மற்றொரு தொழிலாளியின் கால் துண்டான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மெட்ரோ ரயில் கட்டுமானப்பணி தொடங்கியதில் இருந்து இதுவரை பல விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications