ஒரு மெட்ரோ ரயிலால் 600 டூவிலர்களின் இயக்கம் குறையும்.. வெங்கய்ய நாயுடு
ஒரு மெட்ரோ ரயில் இயக்கத்தால் 600 டூவிலர்களின் இயக்கங்கள் குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
சென்னை: ஒரு மெட்ரோல் ரயில் மூலமாக, 600 இரு சக்கர வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் முதல்முறையாக தொடங்கப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், தமிழக அரசுக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இந்த சுரங்க மெட்ரோ ரயிலில் உள்ளது. டிக்கெட் வழங்கும் கருவிகள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளன.
சென்னை மக்களுக்கு வசதியான பயணத்தை மெட்ரோ ரயில் வழங்கும். சென்னை மெட்ரோ ரயில் மூன்றாம் கட்ட பணிக்கு ஒப்புதல் வழங்க பரிசீலிக்கப்படும். மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை மாநில அரசு அறிமுகப்படுத்த வேண்டும்.
ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டால் 16 பஸ்கள், 300 கார்கள், 600 இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications